வாக்கியம்

நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளே உலகில் விலை மதிப்பு மிகுந்த சொத்து ஆகையால் வார்த்தைகளின் மதிப்பு அறிந்து அதனை பயன்படுத்த வேண்டும் மற்றவர்களை புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தாதே.
தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவது நம் மதிப்பை நாமே குறைத்துக் கொள்வதற்கு சமம்.

எழுதியவர் : வார்த்தைகள் (10-Jul-21, 4:33 pm)
Tanglish : vaakiyam
பார்வை : 57

மேலே