பிறந்தநாள் வாழ்த்துகள்

உதிர்ந்தாலும் தினம் தினம்
பூ பூக்கணும் எதற்காக ,
அன்பான உனை தினம்
வாழ்த்தனும் அதற்காக
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!!

எழுதியவர் : தோழன் சக்திவேலன் (27-Sep-11, 12:00 pm)
சேர்த்தது : sakthivelan
பார்வை : 797

மேலே