காதல் விருட்சமாய்...!
என்னை தூக்கி எறிந்ததாய்
கருதவில்லை நான்..!
என்னை உன்னுள்
விதைத்து விட்டாய்...!
உன்னுள் நான் வளருவேன்
காதல் விருட்சமாய்...!
என்னை தூக்கி எறிந்ததாய்
கருதவில்லை நான்..!
என்னை உன்னுள்
விதைத்து விட்டாய்...!
உன்னுள் நான் வளருவேன்
காதல் விருட்சமாய்...!