பரவசம்

ஞானிக்கு தனது
பக்தியே "பரவசம்"...!!

விஞ்ஞானிக்கு தனது
கண்டுபிடிப்பே "பரவசம்"..!!

படைப்பாளிக்கு தனது
படைப்புகளே "பரவசம்"...!!

உழைப்பாளிக்கு தனது
உழைப்பே "பரவசம்"...!!

ஆணுக்கும் பெண்ணுக்கும்
தங்களின் காதலே "பரவசம்"..!!

பெண்மைக்கு தனது
தாய்மையே "பரவசம்"..!!

ஈன்ற குழந்தையை
சான்றோன் ஆக்குவதே
தந்தைக்கு "பரவசம்"...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (19-Jul-21, 6:23 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 201

மேலே