குருதி கண்ட சுகம்
கட்டில் மெத்தை காத்திருந்தது
கைகள் பிணைந்து
நரம்புகள் புடைத்து
உள்நுழைந்த ஊசி
நீரை பாய்ச்சி
அவள் வயிற்றை நிரப்பிய பின்பு
சற்றே கிறங்கி கிடந்தேன்
ரசம் பருகி
தெளிவு பெற்ற என் கண்களுக்கு
நிறை மாத கற்பிணியாய்
காட்சியளித்தாள்
நான் தானம் செய்த ரத்தம்!!!
ரத்த தானம் செய்வதிலும்
இத்தனை சுகம் உள்ளது
அனுபவித்து பலன் அடையுங்கள்!!!😍
இன்று நாம் தெரிந்து தானம் செய்யும் குருதி,
நமக்கு தெரியாமல் நமைக்கே ஒரு நாள் தானமாக கிடைக்கலாம்...😍
#DONATE BLOOD
#SAVE LIFE
#SPREAD LOVE❤️
$®!