ஆண்டவனே

ஆண்டவனே பிற உயிர்களை
எப்படி நட்புறவோடு விரும்பி
பழக வேண்டும் என்று
கற்றுத் தந்தாய் ஆனால் அது
தவறாகும் பொழுது வெறுப்பு
ஏற்படும்பொழுது எப்படி அதில்
இருந்து விடுபட வேண்டும் என்ற
மன நிலையை உருவாக்கும்
பக்குவத்தை கற்றுத்தரவில்லை.

எழுதியவர் : முத்துக்குமரன் P (19-Jul-21, 10:23 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : aandavanae
பார்வை : 54

மேலே