லவ்லி லவ்லி என்று
காற்றிலாடுது லவ லவ என உன் கருங்கூந்தல்
தோட்டத்து மலர்கள் எல்லாம் இதழ் விரித்து
லவ்லி லவ்லி என்று
காற்றில் பற முத்தம் கொடுக்குது !
பொருள் அகராதி
பற முத்தம் = FLYING KISS
காற்றிலாடுது லவ லவ என உன் கருங்கூந்தல்
தோட்டத்து மலர்கள் எல்லாம் இதழ் விரித்து
லவ்லி லவ்லி என்று
காற்றில் பற முத்தம் கொடுக்குது !
பொருள் அகராதி
பற முத்தம் = FLYING KISS