பூப்போல காதல்
மல்லிக்கொடியைப் பேணி வளர்த்தேன்
மல்லிப் பூத்து குலுங்க பார்வைக்கும்
அள்ளி அள்ளி ஆனந்தம் தந்திட
உன்னோடு காதல் கொண்டேன் பண்பால்
நம் காதலும் வளர காதல் திருமணமாய்
மலர்ந்ததுவே காதலும் தொடர