முதியோர் இல்லம்

முதியோர் இல்லம்
என்று எல்லோரும்
அழைக்கின்றார்கள் ..!!

அது தவறு என்று
என் மனம் சொல்கிறது

தன்மானம் உள்ளவர்களின்
சொர்க்கம்
என்று அழைத்தால்
சரியாக இருக்கும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Jul-21, 10:28 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : muthiyor illam
பார்வை : 139

மேலே