மனிதர்கள்

வீட்டில் வளர்க்க படும் நாயும்
தெருவில் சுற்றித் திரியும் நாயும்
ஒரே இனம் தான் ஆனால் அவைகளின்
தரம் வேறு தன்மை வேறு அது
போல தான் மனிதர்கள் பலர்
உள்ளனர் இந்த உலகில்.............

எழுதியவர் : முத்துக்குமரன் P (14-Aug-21, 5:47 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : manithargal
பார்வை : 72

மேலே