தையல் நாயகி நெருப்புடன் எப்படி

நேரிசை வெண்பா


தீத்தானும் கண்ணிலே தீத்தானும் கையிலே
தீத்தானு முன்புன் சிரிப்பிலே -- தீத்தானுன்
மெய்யெலாம் புள்ளிருக்கு வே வுன்னையிந்தத்ளூறா
தையலா ளெப் படி ச். சேர்ந்தாள்

காளமேகப் புலவரின் தாய் தையல் நாயகி

உன் கண்ணின் நெருப்பால் காமனை எரித்தாய். அன்று தாருகேச ரிஷிகள்
உனது கையில் உள்ள தீயைக் கண்டு பயந்து உ.ன்னிடம் நெருங்கவில்லை
உன்னுடைய புன்னகையும் தீயே . நீ புன்னகைக திரி புரமும் ஒன்றாய்
எரிந்ததே. அதுமட்டுமா உனது உடலெல்லாமும் தீயாதலால் உன்னை
அழலேசா என்றார்கள்.இப்படிப் பட்ட உன்னிடம் தையல் கலையாள் எப்படி
ஒன்றி யிருக்க முடிகிறது. நெருப்பின் அனலை தவிர்க்கும் கலையையும்
கற்று இருக்கிறாளோ என்ன.?

எழுதியவர் : சேர்த்தது பழனி ராஜன் (18-Aug-21, 8:49 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 50

மேலே