காதல் அறிமுகம்
அழகான பயணம் உன்னை
கண்ட நேரம்
உனகாக நானும் காத்திருந்த
தருணம்
இதயத்தின் ஒரம் உன் காெலுசின்
ராகம்
கதவை திறந்து வந்தவளே
கண்இமைகாமல் என்னை
பார்த்தவளே
என் இதயத்தை பறித்து
சென்றவளே
காதல் சிறையில் அடைத்தவளே
பேசும் ஒவியமாய் நின்றவளே
பிரம்மாவின் வரம்மாக எனக்கு
கிடைத்தவளே
காதல் மகள்ளாக மலர்ந்தவளே