கவிதைத் தமிழோடும் நடந்து வருமோ

புல்லாங்குழல் இசை நீ பேசும் மொழியோ
புன்னகை ஓவியன் வரையாத சித்திரமோ
கனவுடன் கைகோர்த்து நடக்குதோ உன் விழிகள்
என் கவிதைத் தமிழோடும் நடந்து வருமோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (17-Aug-21, 11:01 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 131

மேலே