விந்தைத் தமிழ்நாடு

அர்ச்சகனென் பானுள்ளூர் ஆலமரம் ஒப்பிடாதீர்
பாதிரியி மாம்வெளி நாடு

சிலேடை
ஒப்பிடா =. ஒற்றுமை படுத்திப் பார்க்காதே
ஒப்பிடா.=. ஏற்றுக் கொள்ளாதே ஒப்புக்கொள்ளாதே

வந்த மதம்வளர பண்டை மதமழியும்
விந்தை தமிழ்நாட்டில் பாரு

எழுதியவர் : பழனி ராஜன் (19-Aug-21, 7:19 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 33

மேலே