பிரியும் உயிர்

நீ வாழும் போது உன் உடலிலிருந்து உயிர் பிரிவதை பார்க்க ஆசையா?
யார் மீதாவது அன்பை உயிராக செலுத்துங்கள்.

எழுதியவர் : (30-Aug-21, 1:51 pm)
சேர்த்தது : இரா தெய்வானை
Tanglish : piriyum uyir
பார்வை : 92

மேலே