காதல் அழகு

நேரிசை வெண்பா


என்மெலிந்த தேக வெளிர்நிறம் சொல்லிடும்
என்நிலைக் காரணம் என்னவென்று -- முன்னை b
வனப்புத் தடையிலாக் காதலர் காண்டல்
வனப்பழியக் காணக் குறை

பசலை அடைந்து மெலியும் அங்கங்கள் நம்மால் விரும்பப் பட்டவர் அன்பு
செய்யா சந்திக்காமையால் வந்தது. அதனால் அந்த உடல் மெலிவே பிறர்கு
காட்டிக்க கொடுக்கும்

.......

எழுதியவர் : பழனி ராஜன் (30-Aug-21, 4:21 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kaadhal alagu
பார்வை : 882

மேலே