உறக்கம்
இரவெனும் கடலில்
இன்னலேனும் சுழலில்
மனமேனும் படகு
உடையாமல் கவிழாமல்
கடந்து மிதந்து
உறக்கமேனும் கரையை
கண் ருசித்தால் அமிர்தம்!
இரவெனும் கடலில்
இன்னலேனும் சுழலில்
மனமேனும் படகு
உடையாமல் கவிழாமல்
கடந்து மிதந்து
உறக்கமேனும் கரையை
கண் ருசித்தால் அமிர்தம்!