அழகு

வேரின் அழகு வெளியில் தெரிவதில்லை
ஆனால் அழகு மிளிரும் செடிகளுக்கு
உயிர் கொடுக்கக்கூடியது அதுபோல்தான்
மனிதனுடைய இதயத்தின் அழகு வெளியில்
தெரிவதில்லை ஆனால் அழகு மிளிரும்
மனிதனுக்கு உயிர் வாழ உயிர் தரக்கூடியது.

எழுதியவர் : முத்துக்குமரன் P (8-Sep-21, 8:13 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : alagu
பார்வை : 62

மேலே