அழகேக் காட்டிவிடும்
நேரிசை வெண்பா
அழகு வளைகழல்தோள் வாளிப் பழகும்
இழந்தது காதல் பிரிவால் -- பழகிய
காதல் கொடியவர் காணாரே ஆயினென்
வேதனையைக் காட்டுந்தோ ளிங்கு
எந்தக் காதலரின் வரவாலென் தோளும் கையும் வாளிப்பாகி வளை யுடந்ததோ
அவைகள் அவர் வாராமையினால் தோள் மெலிந்து கைகளை கழலும் நிலை
ஏற்பட்டதை அக்கொடிய காதலர் உணராது போனானாலும். என் வேதனையை
என் உடம் பேக்காட்டிவிடும்

குறள். 5. /. 16