கவிதை எழுதும் காதல் புத்தகமோ

மின்னல்
விழியிலோ
வீணை
இதழிலோ
புன்னகை
பனித்துளி சிதறிய பூவோ
பார்வை
கவிதை எழுதும் காதல் புத்தகமோ ?

எழுதியவர் : கல்பனா பாரதி (9-Sep-21, 4:07 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 1283

மேலே