பகலவன் கனவு போல

பார்ப்பதற்கு பளிங்குபோல
பரவசமா நெஞ்சுக்குள்ள
பதிஞ்சு கெடக்கு உன்வாசம்
பாசவலை ஆளை மயக்கும்
பத்தி எரியும் நெஞ்சுபூரா
பதப்படுத்தி வச்சிருக்கேன்
பாசமா உன் நினைவை
பல ஜென்மம் தாங்கும் அது
பகலவன் கனவு போல....

எழுதியவர் : கவி பாரதீ (9-Sep-21, 1:14 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 526

மேலே