😍என்காதலே😍

மதம் பிடித்த
யானை போல் இருந்த
அவனை
மரயானையாய் செதுக்கியது
என் காதலே.......❤️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (9-Sep-21, 6:52 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 205

மேலே