❤️காதல் நாற்று🌱

அன்பெனும் நாற்றை
ஒவ்வொன்றாய்
என் வாழ்வில் நட்டு
காதலெனும் நெற்பயிரை
உரம்போட்டு வளர்த்து
தினம் தினம்
அறுவடை செய்தாய்....!!!

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (9-Sep-21, 6:47 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 109

மேலே