ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி _13

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி _13
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் கதை

கயல், அருள் இருவரும் கோவிலுக்கு

சென்று இருந்தனர் விட்டில் ராதா

சிவகுமார் தான் இருந்தனர் இப்போது

வந்த தரண்,பல்லவி, அன்னபூராணி

வந்தனர்.சிவகுமார் ராதாவும்

வந்தவர்களை வரவேற்றனர்.

அன்னபூராணி அம்மா எப்படி

இருக்கிகா சம்மந்தி. நாங்கள் நல்ல

இருக்கிறோம் சம்மந்தி அம்மா.எங்கே

அத்தை கயல், அருள் இருவரும்

விட்டில் இல்லையா. ஆமாம் தரண்

இருவரும் கோவிலுக்கு போய்

இருக்கிறாள்.சரி‌ மாமா .

அப்புறம் நீங்கள் எப்போது

கல்யாணம் பண்ணிக்க போறிங்க

பல்லவி.இப்போ என்ன அவசரம்

கொஞ்ச நாள் போகட்டும் அம்மா.

என்ன பல்லவி இப்படி சொல்லி

விட்டாய்.ஆமாம் அம்மா தரண் மாமா

எப்போது சொல்கிறாரே அப்போது

தான் கல்யாணம்.சூப்பர் பல்லவி.

சரி அப்பா.கயல் அருள் வந்தனர்

கயல் தான் அண்ணன் தரண்னை

பார்த்ததும் அவள் கண்களில்

கண்ணீர் சந்தோஷம் அப்புறம் பேசி

சிரித்து விட்டு நாங்கள்

கிளம்பிகிறோம் கயல் . சரி அண்ணா

அம்மா, பல்லவி, விட்டிற்கு வந்து

விட்டனர்.ரோஜாவிற்கு ஏழாவது

மாதம் வளைகாப்பு செய்ய வேண்டும்

என் காந்திமதி, விநாயகம் இடம்

சொன்னால் அதற்கு விநாயகம் இது

சம்மந்தி அம்மா இடம் பேச வேண்டும்

தானே காந்திமதி.ஆமாம் அவர்கள்

பாவம் இப்போது தான் காவியா , கயல்

கல்யாணம் முடிந்தது இப்போ உடனே

இதை‌ எப்படி பேசுவது அதனால் நான்

இப்போது ஒரு விஷயம் சொல்கிறேன்.

என்ன காந்திமதி சொல்லு.

வளைகாப்புயை நாம் செலவில்

செய்யலாம் அவர்களுக்கு நாம்

கஷ்டம் கொடுக்க வேண்டாம்.பணம்

எல்லாம் ஒரு விஷயமா‌ காந்திமதி

யாருக்கு நாம் செய்ய போகிறோம்

எல்லாம் நாம் ரோஜா, ஆதவன்

இவர்களுக்கு தானே நீ உடனே

அபி, வெற்றி இடம் பேசு காந்திமதி.

சரி.விட்டிற்கு வந்த ஆதி காவியா

எப்படி பேசுவது என யோசனை

செய்தால் அப்போது ஆதி என்ன

காவியா உன் அம்மா அண்ணன்

கிளம்பி விட்டர்களா.ஆமாம் சரி

நீங்கள் வந்தவர்களிடம் என் சரியாக

பேசவில்லை அவர்கள் நாம்மை

பார்க்க தானே வந்தனர் ஆரம்பத்தில்

நீங்கள் பேசமால் இருந்தது சரி

இப்போதும் கூட அப்படியே இருப்பாது

எப்படி ஆதி என் அண்ணன், அம்மா

அவர்கள் மனம் கஷ்டம் பாடு என

உங்களுக்கு தெரியாதா.அப்படி

இல்லை காவியா நான் எப்போதும்

இப்படி தான் இருப்பேன்.எப்படி ஆதி

உங்களுக்கு உங்க வேலை உங்கள்

சந்தோஷம் இது மட்டும் தான்

மற்றவர்கள் மனம் கஷ்டம் பாடுவதை

பற்றி உங்களுக்கு என்ன முதலில்

நீங்கள் என்னை பற்றியே நினைப்பது

இல்லை இப்புறம் ‌தானே என்

குடும்பம்த்தை நினைக்க முடியும்.

என்ன காவியா நீ இப்படி எல்லாம்

பேசுவியா.என் குடும்பத்தை

அவமானம் செய்தால் இதற்கு மேல்

பேசுவேன் என சொல்லி விட்டு

இறங்கி கீழே வந்து விட்டால்.

பாரதி தான் அண்ணன் தரண்ணுக்கு

போன் செய்தால் சொல்லு பாரதி

உன் படிப்பு எப்படி போகிறத்து

அண்ணா நான் முடித்து விட்டேன்

இனி நான் கிளம்பி விட்டிற்கு

வருகிறேன் அண்ணா.ரொம்பா

சந்தோஷம் பாரதி கிளம்பி வா பாரதி.

சரி அண்ணா.காந்திமதி தான் மகன்

வெற்றி பெரிய மருமகள் அபி இடம்

பேசினார் அவர்கள் சரி அப்படியே

செய்யலாம். முதல் மாதம் வட்டியை

ராமு அண்ணா விடம் கொடுத்தான்.

விட்டிற்கு வந்த அபி, வெற்றி

வாங்கள் மாப்பிள்ளை வா அபி

குடிக்க மாப்பிள்ளைக்கு காபி கொடு

பல்லவி. சரி அத்தை.அம்மா எங்க

தரண். கடையில் இருப்பான் அபி

என்ன விஷயம் அபி அம்மா நாம்ம

ரோஜா வளைகாப்பு விஷயம்

பேசத்தான் வந்தேன் அம்மா.ஆமாம்

அபி இதை பற்றி பேச நானே

நினைத்தேன் அபி.அபி தான் அத்தை

காந்திமதி சொன்ன விஷயம் எல்லாம்

அபி சொல்ல.இதை எல்லாம் கேட்ட

தரண் அக்கா அத்தை ரொம்ப நல்ல

மனம் உடையவர்.ஆனாலும் நாங்கள்

செய்வது தானே முறை . அப்படி

எல்லாம் ஏதும் இல்லை தரண்.மாமா

இது என் அக்காவின் வளைகாப்பு

இதை நானே செய்கிறேன்.எப்படி

தரண் பணத்திற்கு என்ன செய்வாய்

பணம் கொஞ்சம் இருக்கு அதில் நான்

செய்வேன் . சரி உன் இஷ்டம் தரண்.

தரண் , அம்மா வந்து காந்திமதி

விநாயகம் இடம் பேசி வளைகாப்பு

விஷேசம் செய்ய காவியா, கயல்

அபி, பாரதி என் எல்லோரும் சிறப்பாக

ஏற்பாடு செய்தனர் தரண்ணுக்கு

எல்லோரும் உதவியாக இருந்தனர்

வளைகாப்பு சிறப்பாக நடைபெற்றது

ஆதவன் , ரோஜா வளைகாப்புபை

விடியோவில் பார்த்து ரசித்தான்

வளைகாப்பு முடிந்து ரோஜாவை

அழைத்து வந்து விட்டனர்.


தொடரும்...

எழுதியவர் : தாரா (10-Sep-21, 3:29 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 66

மேலே