நேர்மையற்றவர்களிடம்

நேர்மையற்றவர்களிடம்
விசுவாசத்தை
எதிர்பார்ப்பது...
வறண்ட ஏரியில்
படகு செலுத்துவது
போலவாகும்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (16-Sep-21, 8:56 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 85

மேலே