வரம்

வறுமையும்... அதன்பின்
நல்ல வாய்ப்புகளில்.. உழைப்பில்
கிடைக்கும் உயர்வும்
கொண்ட வாழ்வு ஒரு வரம்...
🌹👍

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (16-Sep-21, 11:02 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : varam
பார்வை : 298

மேலே