ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி -14

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி -14

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் கதை

விட்டிற்கு வந்த ரோஜா

சந்தோசம்மாக இருந்தால் ஆதவன்

போன் மூலம் பேசுவன் நான் சீக்கிரம்
வருகிறேன் ரோஜா நீ கவலை

படமால் இரு சரி ஆதவ். அமலா

தான் கம்பெனியில் புதிய

பொறுப்பில் காவியாவை

அமரவைத்தால் இதனால் ஆதிக்கு

பிடிக்க வில்லை அவளுக்கு என்ன

தெரியும் நாம் வேலை என ஆதி

அமலாவிடம் கேட்க அதற்கு அமலா

அவளும் படித்தவள்தான் எல்லாம்

அவளுக்கு தெரியும் ஆதி நீ

இதைப்பற்றி கவலை படவேண்டம்

என அமலா சொல்ல.ஆனாலும்

ஆதிக்கு பிடிக்கவில்லை.

காவியாவிற்க்கு தான் அத்தை

கொடுத்த புதிய வேலை மிகவும்

பிடித்து இருந்தது இதை பற்றி ஆதி

இடம் அவள் சொன்னால்.அதற்கு

ஆதி சரி உனக்கு பிடித்து இருந்தால்

அதை சிறப்பாக செய் காவியா என

சொன்னான்.பாரதி தான் படிப்பை

முடித்து விட்டால் அடுத்து ஏதோ

ஒரு வேலை கிடைத்தால் இனி நான்

வே க்கு போக வேண்டும் என பாரதி

பல்லவி இடம் சொன்னால்.

காந்திமதி விநாயகம் ரோஜாவை

பார்க்க வந்து இருந்தனர்.என்ன

ரோஜா எப்படி இருக்கா என கேட்க.

நான் நல்ல இருக்கிறேன் அத்தை

மாமா நீங்கள் எப்படி இருக்கிகா.நான்

நல்ல இருக்கிறேன் ரோஜா உன்னை

நான் தான் கேட்க வேண்டும்.டாக்டர்

எப்போது குழந்தை பிறக்கும்

தேதியை இன்னும் இரண்டு நாள்

தான் மாமா. தரண் நீ கொஞ்சம்

ரோஜாவை பத்திரமாக பார்த்து

கொள் தரண். சரி அத்தை. அத்தை

நீங்க வேற அத்தை அண்ணன்

கடைக்கு போனாலும் ஒரு

மணிநேரத்திற்கு ஒரு முறை வந்து

வந்து ரோஜா அக்கா என்ன

செய்கிறால் சாப்பிட்டால்லா

தூக்கினால என ஒரு வழி செய்து

விடும் அண்ணன் அதனால் நீங்கள்

கவலை படவேண்டம் அத்தை. சரி

பாரதி.காபி குடிக்கா சம்மந்தி சரி

சம்மந்தி அம்மா. என்ன பல்லவி

நீ எழுதிய சிறுகதை எப்படி போகிறது.
புத்தகத்தில் வந்து இருக்கு அம்மா

மக்கள் மனதில் இடம் பிடிக்கும் என

நம்பிக்கை இருக்கு அம்மா. உன்

கதை நல்ல இருந்தது பல்லவி

வெற்றி சொன்னான்.சரி அப்பா

கயல் விட்டில் அருள் குடித்து விட்டு

வந்தன் அது கயலுக்கு அதிர்ச்சியாக

இருந்தாது அருள் தான் அம்மா

ராதாவிடம் என்ன சமையல் என

கேட்க.உனக்கு என்ன வேண்டும்

அருள் என கேட்க இதை பார்த்த

கயலுக்கு என்ன ஏதுவும் அருள்

இடம் கேட்க வில்லை என்

குடித்தாய் என திட்டவில்லை என

யோசித்தால்.ராதா என்ன கயல்

பார்க்கிறாய் அருள் வந்து விட்டன்

போய் என்ன வேண்டும் என கேளு

சரி அத்தை என உள்ளே வந்தாள்.

கயல் வா என்ன இப்படி பார்க்கிறாய்.

என்ன அருள் நீங்கள் குடிப்பிங்களா

ஆமாம் இது என்ன ஒரு விஷயமா.

என் விட்டில் யாருக்கு இந்த பழக்கம்

இல்லை என் அண்ணன் எங்க மாமா

வெற்றி, ஆதவன், அப்புறம் எங்கள்

ஆதி என யாருக்கும் இப்படி குடிக்கும்

பழக்கம் இல்லை. சரி விடு கயல்

இது நான் எப்போதும் குடிப்பது

இல்லை வாரத்தில் மூன்று நாள்தான்

இனி நீங்கள் இதை எப்போதும்

குடிக்க கூடாது அருள்.சரி கயல்

நான் முயற்சி செய்கிறேன். இல்லை

அருள் நீங்கள் எனக்கு சத்தியம்

பண்ணுங்கள் அருள் எனக்கு இது

கொஞ்சம் கூட பிடிக்காது. கயல்

என்னால் உடனடியாக முடியாது

போகப்போக பார்க்கலாம்.இல்லை

சத்தியம் செய்யவேண்டும். ஏய்

சொன்ன புரியாத நான் இப்படி தான்

யாருக்காகவும் என்னை நான்

மாற்றிக்காக முடியாது போ டி.அருள்

என்ன இப்படி பேசுறிங்கா. ஆமாம்

என மொட்டை மாடியில் தூங்க

போய் விட்டன்.கயலுக்கு இதை

ஏற்றுகொள்ள முடியாவில்லை.

இரவு எல்லோரும் பேசி சிரித்து

கொண்டு இருக்கா திடீரென

பிரசவவலி வந்து விட்டது அவள்

திடீரென்று காத்த எல்லோரும்

பயந்து விட்டனர் என்ன ஆச்சி அக்கா
என்ன ரோஜா என அம்மாவும்

தரண்ணும் கேட்க என்னால்

முடியவில்லை வலிக்குது தரண்.

உடனே தான் மாமா வெற்றிக்கு

போன் செய்தான். சொல்லு தரண்

என்ன விஷயம்.மாமா அக்காவிற்கு

பிரசவவலி வந்து விட்டது நான்

உடனே உங்கள் ஆஸ்பத்திரிக்கு

கூட்டிவருகிறேன். சரி உடனே வா

நான் எல்லாம் பார்த்து கொள்கிறேன்

சரி மாமா. வெற்றி தான் அம்மா,

அப்பா,அபி என எல்லோரிடமும்

சொல்லி விட்டன் அவர்கள்

எல்லோரும் கிளம்பி வந்தனர்.

தரண் தான் அக்கா ரோஜாவை

ஆஸ்பத்திரியில் சேர்ந்து விட்டன்.

ஐ.சி.யு க்கு முன்னால் எல்லோரும்

காத்திருந்தனர். ஒரு அழகான

அழுகுரல் கேட்க எல்லோருக்கும்

சந்தோசம் வெளியில் வந்த வெற்றி

அம்மா, அப்பா,அத்தை,தரண்

ரோஜாவிற்கு பெண் குழந்தை பிறந்து

இருக்கு வெளியில் வந்த பெண்

டாக்டர் வந்தர் அவரை வெற்றி

எல்லோருக்கும் அறிமுகம் செய்தன்

அப்பா,அம்மா இவர்கள் தான் நாம்

ரோஜாவிற்கு பிரசவம் பார்த்த

டாக்டர் தாரணி. வணக்கம் அம்மா.

வணக்கம் அம்மா நீ எங்கள்

ரோஜாவையும் குழந்தையும் நல்ல

படியாக எங்களுக்கு கொடுத்து

விட்டாய்.ஆமாம் உங்களுக்கு எப்படி

நன்றி சொல்லுவது என எனக்கு

தெரியவில்லை டாக்டர். இது என்

கடமை அதனால் நீங்கள் எனக்கு

நன்றி சொல்லவேண்டாம்

கடவுளுக்கு சொல்லுங்கள். இல்ல

தாரணி நீ நான் போன் செய்த உடனே

இரவு என நினைக்காமல் வந்து என்

தம்பி மனைவியையும் எங்கள்

விட்டு மகாலட்சுமியை நல்ல

படியாக கொடுத்து விட்டாய்.வெற்றி

நீயும் டாக்டர் தான் இது நாம்

கடமைதான் அதனால் நீ எனக்கு

நன்றி சொல்ல தேவை இல்லை.

ஓகே தாரணி. சரி நீங்கள் போய்

பார்க்கலாம் அதிகம் பேச வேண்டாம்
சரி வெற்றி நான் வருகிறேன்.சரி

தாரணி.உள்ளே வந்து

ரோஜாவையும் குழந்தையும் பார்த்து

சந்தோசம் அப்படியே குட்டி ஆதவன்

போல் இருக்கிறாள் ஆமாம்

காந்திமதி. தரண், அபி,பல்லவி,பாரதி

என எல்லோருக்கும் சந்தோசம்

வெற்றி அம்மா நான் உடனே

ஆதவன் இடம் சொல்லிவிட்டு

வருகிறேன்.சரி வெற்றி மாமா

இருங்கள் நானும் வருகிறேன் சரி

வா தரண். வெற்றி போன் செய்து

சொன்னான். தரண் எல்லோருக்கும்

ஸ்வீட் வாங்கி வந்தான்.தரண்

காவியாவிற்கு போன் செய்தான்

இரவு மணி இரண்டு காவியா என்ன

அண்ணா இந்த நேரத்தில் போன்

செய்து இருக்க. காவியா ரோஜா

அக்காவிற்கு குழந்தை பிறந்து

விட்டது.என்ன குழந்தை பெண்

சூப்பர் அண்ணா நான் உடனே

வருகிறேன்.இப்போது வேண்டாம்

நீ காலையில் வா காவியா. சரி

அண்ணா. என்ன காவியா யாரிடம்

பேசினாய் என்ன விஷயம். என்

அக்கா ரோஜாவிற்கு பெண் குழந்தை

பிறந்து இருக்கு. அதுக்கு இந்த

நேரத்தில் போன் செய்து

சொல்லவேண்டும்மா உங்க

அண்ணனுக்கு நேரம் காலம்

தெரியாத.என்ன ஆதி இப்படி

பேசுறிங்க எவ்வளவு பெரிய

விஷயம் சந்தோசம் அதை போய்

இப்படி என்ன ஆளுதானே ஆதி

நீங்க. அபி கயலுக்கு போன்

செய்தால் என்ன அக்கா இந்த நேரம்

ஏய் நாம் மா ரோஜாவுக்கு குழந்தை

பிறந்து இருக்கு பெண் குழந்தை

அக்கா எனக்கு என்ன பேசுவது என

தெரியவில்லை அவளவு சந்தோசம்

அக்கா.தூக்கத்தில் இருந்து எழுந்த

அருள் கயல் சந்தோசத்தில்

அழுவதை பார்த்து என்ன பிரச்சனை

கயல் எதுக்கு அழுகிறாய் என கேட்க

உடனே எதுவும் பேசாமல் போனை

அருள் இடம் கொடுத்து விட்டால்

அருள் யார் பேசுவது என கேட்க.

நான் தான் அருள் அபி.அண்ணி

சொல்லுங்க என்ன விஷயம். அது

நாம் மா ரோஜாவுக்கு குழந்தை

பிறந்து விட்டது பெண் குழந்தை.

அண்ணி ரொம்ப சந்தோசம்மாக

இருக்கு நான் உடனே வருகிறேன்.

இல்ல அருள் நீங்க நாளை காலை

வாருங்கள். சரி அண்ணி.

ஆதவன் வெற்றி சொன்னதை

கேட்டு அழுவிட்டான் ஆதவ்

அழுவதே நாங்கள் இருக்கிறேம்

நீ தைரியம்மாக இரு.சரி அண்ணா

இப்படியே நாள்கள் கொஞ்சம்

கொஞ்சம்மாக நகர்ந்து கொண்டே

போனத்து ரோஜா குழந்தைக்கு

பெயர் வைக்கும் விழா நடத்தினர்

அப்போது கூடா ஆதவ் வர வில்லை

எல்லோரும் வந்தனர் குழந்தை

பார்த்து ரசித்தனர் அபி வெற்றி,

காவியா ஆதி அமலா விஜயகுமார்,

அருள் கயல் ராதா சிவகுமார்,

தரண் பல்லவி பாரதி அன்னபூராணி

அம்மா, ரோஜா, காந்திமதி விநாயகம்

என எல்லோரும் இருந்து சிறப்பாக

செய்தனர். குழந்தைக்கு பிரியங்காக

என பெயர் வைத்தனர் உடனே பாரதி

என்ன பெயர் ரொம்ப பழைய பெயர்

என கேட்க. இல்ல பாரதி இது எங்கள்

குலதெய்வம் கன்னிஅம்மன் பெயர்

குடும்பத்தில் பிறக்கும் முதல் பெண்

குழந்தைக்கு இப்படி தான்

வைப்போம்.சரி அப்போ பையன்

பிறந்த என்ன பெயர் வைத்து

இருப்பிகா. அது நான் சொல்கிறேன்

பிரவீன் என வைத்து இருப்போம்.

ஓகே ஒகே அப்போ ரெடியா வைத்து

இருக்கிகா ஆமாம் பாரதி போதுமா

இல்ல வேற சந்தேகம் ஏதாவது

இருக்க.இல்ல இல்ல. உடனே

வெற்றி பாரதி நீ வக்கீல்

ஆகாவேண்டும் எப்படி எல்லாம்

கேள்வி கேக்குறா இப்போ என்ன

பண்ணாபோறா என்ன மாமா நீங்க

ஒரு டாக்டர்,ஆதி மாமா ஒரு

பிஸ்னஸ்மேன்,அருள்மாமா ஒரு

முதலாளி நீங்க எல்லாம் இருக்கும்

போது யான வது ஒரு வேலை

எனக்கு தரமாட்டிக்கலா சொல்லுங்க.

கண்டிப்பாக தருகிறேன் பாரதி.ஓகே

வெற்றி மாமா.நீ நல்ல படிக்கிறா

பாரதி நீயே என் கலெக்டர் ஆகாக

கூடாது. என்ன மாமா காமெடி

பண்றிங்கா. ஏய் உண்மையாக தான்

சொல்கிறேன் என் பிரண்ட்

ஐஏஎஸ்க்கு படிக்க சொல்லி

தருகிறான் உன்னை நான் சேர்த்து

விடுகிறேன் நீ படி பாரதி. அண்ணன்

இடம் கேட்க வேண்டும். தரண்

ஒன்றும் சொல்ல மாட்டான் நானே

பேசுகிறேன் என வந்து பேசி

பாரதியை சேர்த்து விட்டன்.அவள்

கலெக்டர் ஆகாக வேண்டும் என

தரண் நினைக்கிறார்.தரண் வட்டிக்கு

தரவேண்டிய பணத்தில் பாரதிக்கு

புத்தகம் வாங்கி கொடுத்து விட்ட ன்

வட்டி கட்ட முடியாமல் தவித்தார்

என்ன செய்வது என தெரியாமல்

இருந்தான் வேலை இல்லை.

பல வருடத்திற்கு முன்னால்

விட்டை விட்டு வந்த காசிநாதன்

தான் குடுபத்தையும் தான்

மனைவியையும் நினைத்து

கொண்டு காசியில் இருந்தான்

வியாபாரத்திற்கு வந்தவன் பெரும்

நஷ்டம் அடைந்து வாழ்க்கையை

வேறுத்து விட்டன் எப்படி போய்

மனைவி, குழந்தைகளை சந்திப்பாது

எப்படியாவது பணம் சம்பாதித்து

தான் போய்பார்க்க வேண்டும் என

நினைத்து கொண்டு காசில்

கிடைக்கும் எல்லாம் வேலையும்

செய்து கொண்டு இருந்தான்

அப்போது ஒரு லாட்டரி வியாபாரி

வந்து விற்று கொண்டு இருந்தான்

எல்லோரும் வாங்கினார். நாமும்

வாங்கலாம் என நினைத்து ஒரு

லாட்டரி சீட்டு வாங்கினான் அதன்

விலை நூறூ லாட்டரி பரிசு தொகை

பன்னிரெண்டு கோடி அதை பார்த்து

சிரித்து கொண்டே இந்த பரிசு

நாமக்கு விழபோகிறாத எந்த

மகராஜனுக்கு விழபோகிறதே என

நினைத்து கொண்டே லாட்டரி

சீட்டை மடித்து தான் சட்டை பையில்

போட்டு கொண்டு போன

காசி நாதன்

எழுதியவர் : தாரா (17-Sep-21, 7:35 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 36

மேலே