இதயத்தினால் மட்டுமே

உனக்கான
என் மன உணர்வுகளை
உதிர்த்து சொல்ல
போதுமான
வார்த்தைகள்
என்னிடம் இல்லை...
உன்னை எவ்வளவு
நேசிக்கிறேன்
என்பதனை
என் இதயத்தினால் மட்டுமே
சொல்ல முடியும்,
வார்த்தைகளாக அல்ல!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (18-Sep-21, 5:29 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 374

மேலே