🤗செல்ல கண்ணம்மா🥰
கண்ணம்மா உன் காதலை
சொல்லம்மா....!!!
கனவாக வருவாயா
என் துயிலம்மா....!!!
நினைவாக வந்தாயே
அது என்ன மந்திரமா....!!!
உரையாடல் நடக்குதடி
என் செல்லம்மா...!!!
காயங்களை போக்க
கொஞ்சம் கொஞ்சம்மா....!!!
பிரியும் வரமே
கிடையாதம்மா....!!!
பிரியாத வரமே
நீதானம்மா....!!!
சட்டென கோபித்தாய்
ஏனம்மா....!!!
பட்டென படர்ந்தாய்
கொடியினம்மா....!!!
சொல்லடி என்
செல்ல கண்ணம்மா....!!!

