ஹைக்கூ

நிமிர்ந்த நாய்வால்
அதிசயமாக இருக்கிறது
குழந்தையின் ஓவியம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Sep-21, 1:50 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 326

மேலே