கண்ணீர் குடம்

நீர் நிலைகள் நிரம்பவில்லை ஆனால்
சாலையோரத்தில் வெள்ளம்
மக்கள் தண்ணீர் குடத்துடன் அல்ல கண்ணீர் குடத்துடன்...

எழுதியவர் : (17-Sep-21, 3:07 pm)
சேர்த்தது : David
Tanglish : kanneer kudam
பார்வை : 88

மேலே