ஐயங்கள் ஆயிரம்

இன்னமும் ஒரு வினா என்னுள்


நீ என்னை புரியாமல் சென்றபோதும்

புரிந்ததும் நான் உன்னை சேராமல் இருப்பதும்

யாருக்காக என்று

எழுதியவர் : ஞானி மணிபாபு (22-Sep-21, 11:44 pm)
சேர்த்தது : ஞானி மணிபாபு
பார்வை : 50

மேலே