ஆர்கலி

சிரவணக் கலையில்
இசையும் முன்னம்,
அடி மனதில்
ஆர்பரிக்குமே
ஆர்கலி.



(சவால்: விளக்கம் சொல்லுங்கள்)

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (23-Sep-21, 12:45 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 53

மேலே