காதல் செல்ல கிளி
காதல் ஒரு கடல்
நீரில் மிதக்கும் படகு நான்
பாதை காட்டும் கலங்கரை விளக்கு நீ
வலையை நீ விசியதால் மாட்டி
விட்டேன்
வெளியில் வர முடியாமல் சிக்கிக்
கொண்டேன்
வேடந்தாங்கல் பறவை போல்
உன்னிடம் சரணடைந்தேன்
உன் மீன் போன்ற கண்களில் நான்
விழுந்து விட்டேன்
திசை மாறி போகமால் நின்று
விட்டேன்
என் காதல் பறவை உன்னையே
சுற்றி வந்தேன்
என் செல்ல கிளியே உன்னை நான்
நேசிக்கிறேன்