மாறி போச்சு

" ஒரே ஒரு 'கண் வீச்சு'!
நின்று போனது 'மூச்சு'!
திணறி போனது 'பேச்சு'!
என் மனசும்,
உன்னுடையது ஆச்சு!"

எழுதியவர் : (25-Sep-21, 4:07 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : maari pochchu
பார்வை : 84

மேலே