நிறம்

நிறங்களின் அழகை
ரசிக்கும் மனிதா

அந்த நிறங்களில்
பேதங்களை
காண வேண்டாம்...!!

குயிலின் நிறம்
கருப்பு என்று
பேதம் பார்த்து
அதன் இனிமையான
குரலை யாரும்
வெறுப்பதில்லை...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Sep-21, 7:46 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : niram
பார்வை : 203

புதிய படைப்புகள்

மேலே