வலி

" கையில் பெட்டியுடன்
காத்திருக்கிறாள்,
இன்னும் வரவில்லை அவன்.
கால்கள் வலிக்கவில்லை,
காதலுக்கு வலிக்கிறது!".

எழுதியவர் : (27-Sep-21, 10:11 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : vali
பார்வை : 110

புதிய படைப்புகள்

மேலே