காதல் உயிர் எழுத்து அ முதல் ஃ வரை

மனிதனின் முதல் எழுத்து அம்மா

வாழ்வின் அடிப்படை எழுத்து ஆசை

நினைவுகளை தரும் எழுத்து இதயம்

வாழ காரணமான எழுத்து ஈர்ப்பு

வேலை செய்தல் கிடைக்கும் எழுத்து

உயர்வு

சோர்வின் போது நாம் அளிக்கும்

எழுத்து ஊக்கம்

ஆறு அறிவு உள்ள மனிதனுக்கு

தேவையானது எழுத்து

உலக அதிசயத்தை சொன்ன எழுத்து

ஏழு

பண்டைய தமிழர்கள் வாழ்ந்த

நிலத்தை கூறும் எழுத்து ஐந்து

ஒவ்வொரு தமிழருக்கு உள்ள

உரிமை எழுத்து ஒட்டு

ஆத்திசூடியை தமிழுக்கு தந்த

எழுத்து ஒளவை

ஃக்கனமும் மறவதா நாம் தமிழ்

எழுத்து தமிழன் என சொல்ல

வைக்கும் தனி சிறப்பு எழுத்து

வேற்று மொழி தேடும் மனிதனே

என்றும் நாம் மொழிதான் சிறந்து

தமிழனே

எழுதியவர் : தாரா (29-Sep-21, 2:05 am)
சேர்த்தது : Thara
பார்வை : 169

மேலே