நீ இல்லாமல்

ஆக்ஸிஜன் பற்றாமல் - என்
ஐம்புலம் துடிக்குதடி
நீயென்னை கடந்துசென்றால் - அந்த
ஐந்தும் பிழைக்குமடி

எழுதியவர் : விஜய் பாரதி (29-Sep-21, 5:06 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
பார்வை : 401

மேலே