பாதை மாறி பயணம்

நீதிமன்றங்களில்
நீதி தேவைதையின் கண்கள் கருப்புதுணியால் கட்டப்பட்டு
இருப்பதால்தானோ..!!

சில நேரங்களில்
சில இடங்களில்
சரியான நீதி கிடைக்காமல்
நியாயமும்
தர்மமும் தடுமாறி
வெவ்வேறு தடங்களில்
பாதை மாறி பயணம்
செய்கின்றதோ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Oct-21, 3:47 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 110

மேலே