பொறுக்கி

ஒன்றின் பின்...
ஒன்று சென்றால்...
வரிசை என்கிறார்...
அந்த ஒன்று...
பெண்ணாக இருந்தால்...
பொறுக்கி என்கிறார்கள்...
(((என்னடா உலகம் இது)))

எழுதியவர் : (1-Oct-21, 10:55 am)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 52

மேலே