பைய என் பொய் அவிழ்ப்பாய்
பைய என் பொய் அவிழ்ப்பாய்
********
மெய்களைந்து மெய்களைந்து எத்தனை மெய்புனைந்தேன்
மெய்புனைந்து மெய்புனைந்து எத்தனை
பொய்யுணர்ந்தேன்
மெய்பொய்யை ஒன்றாக்கும் மெய்ஞானக் கயிலாயா
பைய எந்தன் பொய்யவிழ் !
பைய என் பொய் அவிழ்ப்பாய்
********
மெய்களைந்து மெய்களைந்து எத்தனை மெய்புனைந்தேன்
மெய்புனைந்து மெய்புனைந்து எத்தனை
பொய்யுணர்ந்தேன்
மெய்பொய்யை ஒன்றாக்கும் மெய்ஞானக் கயிலாயா
பைய எந்தன் பொய்யவிழ் !