செந்தொட்டி வேர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சந்து வலிவாதந் தாகஞ் சுரங்கரப்பான்
உந்து சுவாச(ந்)தபம் ஓடுங்காண் - நந்தமிகும்
இந்தொட் டியவதன இன்ப மடமயிலே
செந்தொட்டி வேராற் றெளி
- பதார்த்த குண சிந்தாமணி
இது சந்துவலி, வாதம், தாகம், சுரம், கரப்பான், உந்துசுவாசம், கபம் ஆகியவற்றை நீக்கும்