முட்காவேளை வேர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தாகாதி மந்தம் அதிசார நாவறட்சி
போகாச் சுரந்தாபம் போக்கமருந் - தோகையிற்
சிக்காவே ளைப்பதத்தைத் திண்ணச்செய் விக்கவென்றான்
முக்காவே ளைப்பதத்தை முன்

- பதார்த்த குண சிந்தாமணி

வாததாகம், மந்தாக்கினி, கழிச்சல், நாவறட்சி, சந்தசுரம், வெப்பம், அன்னவெறுப்பு போன்றவற்றை முட்காவேளை வேர் போக்கும்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Oct-21, 8:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே