உன்னை இரண்டு சொற்களில் சொல்லிவிட்டால்

ஒளியேந்தி நிற்கும் இருவிழிகள்
உன்னை நீ என்று அடையாளம் காட்டும்
எடுப்பான மூக்கு
உதடுகள் மூடியிருந்தால் மௌனக் கவிதை
உதடுகள் விரிந்தால் புன்னகை ஓவியம்
உன்னை இரண்டு சொற்களில் சொல்லிவிட்டால்
அதுவே கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Oct-21, 9:48 am)
பார்வை : 172

மேலே