🥰உன் காதலே என் காவல்🤗

உலகையே மறந்து........
உன்னுடன் கலந்து........
உன்னுள் இருக்கும்.......
உன்னுடைய காதலே.....
என்னுடைய காவல்.......

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (11-Oct-21, 7:45 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 102

மேலே