காதல் அழகிய தீயே🔥

அழகிய தீயே என்னை வாட்டுவது

நீயே

புன்னகை நிலவே பூத்துக்குலுங்கும்

மலரே

ரோஜா இதழ்ளே ராஜா மகளே

காதல் இரவே நான் கண்ட கனவே

தேடும் அலையே என் தாகம் நீயே

வாழ்வும் நீயே வசந்தம் நீயே

விழியில் விழுந்து உயிரில்

கலந்தவளே

அன்பின் வடிவம் ஆனாவளே

ஆழ்மனத்தில் நின்றவளே

அறிமுகம் தந்தவளே

எழுதியவர் : தாரா (16-Oct-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 180

மேலே