செல்லாகாசு
தொட்டுப்பார்த்தேன்
தடவிப்பார்த்தேன்
ஓரம் கசங்கியிருந்தது
கிழிந்திருந்தது
தூக்கிப்பார்த்தேன்
ஓட்டைதெரிந்தது
தூக்கிபோட்டனர்
துகிலுரிந்தபெண்ணெண
காசுக்குமட்டுல்ல
செல்லாகாசு
சேலைக்கும்உண்டு
இந்தசமூகம்சொன்னது
என்நெஞ்சம்வலித்தது
பபூதாஇரவு10:௩௮
21.10.2021வியாழன்