♡ தொலைத்த முகவரிக்கு ♡

👭தோழியே...
📚நீ என் பாட புத்தகத்தில் இட்ட வரிகளும்.....
✒பதிலுக்கு நான் உன் உடையில் மையிட்டதும்......
🤼‍♀️விசுப்பலகையில் வாழ்ந்த நாட்களும்.....
🧚‍♀️உன் முகவரி தாண்டி...
👵என் முகம் வரி கண்ட நாட்களை தாண்டியும் கதைசொல்லுமடி🧎‍♀️...!!!

--- ♡லாவ்

எழுதியவர் : லாவ் (23-Oct-21, 4:21 pm)
சேர்த்தது : லாவ்
பார்வை : 353

மேலே