உலகத் தந்தை -2

ஈரேழு உலகத்தின் இறைவன் நீர்
பாராளும் மாந்தரை படைத்தவரும் நீர்
சாதாரண மனிதரை படைத்தவரும் நீர்
ஆகாரம் இன்றி அல்லல் படுபவரை படைத்தவரும் நீர்
உங்களாலே மனிதன் அறிவாளியாகின்றான் - அது
தங்களாலே வந்ததாக தம்பட்டம் அடிக்கின்றான்
உலக நீதியை படைத்தவரும் நீர்
மானிடன் ஒழுக்கம் குறையும்போது அவனை
அழித்தவரும் நீர்

எழுதியவர் : சுந்தர் (24-Oct-21, 11:52 am)
சேர்த்தது : sundarapandian
பார்வை : 45

மேலே